உள்ளூர் செய்திகள்

பயப்பட வேண்டாம்!

அசோக், சென்னை: அபாயகரமானதா நீரிழிவு நோய்?பயப்பட வேண்டாம்; ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை. நீரிழிவு நோய் குறித்த, முழுத் தகவல்களையும் அறிந்து, சரியான உணவு முறையைப் பின்பற்றி, உடற்பயிற்சியும் செய்து வந்தால், எந்தப் பிரச்னையும் ஏற்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்