ஆரோக்கிய டிப்ஸ்
உணவு விழுங்குவதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க...*இரைப்பையில் உள்ள அமிலநீர், உணவு குழாயில் அழற்சி, புண் ஏற்படுத்துவதால் உணவு விழுங்குவதில் தடங்கல் ஏற்படுகிறது.* இதை தவிர்க்க உணவு கட்டுப்பாடு அவசியம்.* காபி, சாக்லேட், கூல்டிரிங்ஸ், புகையிலை தவிர்க்க வேண்டும்.* உடல் எடையை குறைக்க வேண்டும்.* இரவு உறங்கும்போது, தலைபக்கம் உயர்வாக இருக்கும் வகையில் படுத்தால், அமில எதிர்ப்பு குறையும்.* இவை அனைத்தையும் மீறி, விழுங்குதலில் சிக்கல் தொடர்ந்தால் டாக்டரை அணுக வேண்டும்.இருதய நோய் தொடர்பான கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரிஇருதயம் காப்போம், தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை-16.