உள்ளூர் செய்திகள்

"பல் வலிக்கு கிராம்பு வைப்பது நல்லதா?

கந்தன், வேலூர்: பல் வலியின் போது, பல்லின் மீது கிராம்பு வைத்தால், வலி போய் விடும் என்பது உண்மையா?கிராம்பில் உள்ள வேதிப் பொருட்களின் கலவை, பல் வலி உண்டாக்கும் கிருமிகளை குறைக்கும் தன்மை கொண்டது. கிராம்பு வைக்கும் இடத்தை, மரத்துப் போக வைக்கும். இதுவே வலி குறைவது போல தெரிய காரணம். கிராம்பின் சாற்றில், 'யூஜெனால்' என்னும் ரசாயனம் உள்ளது. இது பல் அடைப்புக்கு பயன்படுகிறது. மருந்து வைத்துக் கட்டும் போதுகூட, இந்த சாறு பயன்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்