உள்ளூர் செய்திகள்

இரண்டு வாரத்திற்கு ஒரு முறை...

வி. ஜேசுராஜன், ராஜபாளையம்: எனது வயது 38. இரண்டு மாதங்களுக்கு முன், சர்க்கரை உள்ளதாக தெரியவந்தது. நான், ரத்தத்தில் சர்க்கரை அளவை எந்தளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்?ரத்தத்தில் சர்க்கரை அளவு, வெறும் வயிற்றில் 100 மி.கி.,க்கு கீழும், சாப்பிட்டு 2 மணி நேரத்திற்குப் பின் 140 மி.கி.,க்கு கீழும் இருந்தாக வேண்டும். ஏஞஅ1ஞி அளவு 6.5க்கு கீழ் இருக்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை, 2 வாரத்திற்கு ஒருமுறை அவசியம் பரிசோதனை செய்து, கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்