உள்ளூர் செய்திகள்

நிலப்பரப்பில் பெரும் பிளவு

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஜுராசிக் கடற்கரையில் திடீரென்று நிலப்பரப்பு இரண்டாக பிளந்து அப்பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுமார் 900 அடி அளவிற்குப் பிளவு ஏற்பட்டுள்ளது. டன் கணக்கில் மண் குவியல் சரிந்து விழுந்துள்ளது. விடாமல் பெய்த கன மழையால் இது நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !