உள்ளூர் செய்திகள்

களத்தில் கணக்கு: அற்புத எண்!

ஓர் ஐந்து இலக்க எண் இப்படியான சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ளது:* இடப்பக்கம் உள்ள முதல் இரு இலக்கங்கள் 2ஆல் வகுபடும். அவ்வாறே, முதல் மூன்று இலக்கங்கள் 3ஆல் வகுபடும்; முதல் நான்கு இலக்கங்கள் 4ஆல் வகுபடும்; மொத்தமாக, ஐந்து இலக்கமும் 5ஆல் வகுபடும்.* ஐந்து இலக்க எண்ணில், ஒவ்வொரு இலக்கமும் வெவ்வேறானவை. அதாவது, ஒரே இலக்கம் மீண்டும் வராது. * ஐந்து இலக்க எண்ணில் '0' இடம்பெறாது.* 5 முதல் 9 வரையிலான எண்கள் மட்டுமே பயன்படுத்தப் படும். அவை எந்த வரிசையிலும் இருக்கலாம்.அந்த எண் என்ன?கொடுக்கப்பட்ட தகவலின்படி எண்களை மாற்றி மாற்றி பொருத்திப் பாருங்கள். விடை: 78965 அல்லது 98765


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !