நம்மைச் சுற்றி: விலங்குகளுக்கு அடையாளம்
நமது நாட்டிற்கென்று தேசிய விலங்கு, பறவை, மலர் இருப்பது போல, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியாக விலங்கு, பறவை இருக்கின்றன. இவை அம் மாநிலத்தின் தனித்தன்மை, சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. அவற்றுள் சில மாநிலங்களின் விலங்குகளை இங்கு பார்க்கலாம்.ஹரியாணா - புல்வாய் (Black buck).பீகார் - கௌர் (Gaur).சிக்கிம் - சிவப்பு பாண்டா (Red panda).பஞ்சாப் - புல்வாய் (Black buck).உத்தரகண்ட் - கஸ்தூரி மான் (Musk deer).இமாச்சலப் பிரதேசம் - பனிச்சிறுத்தை (Snow leopard).உத்தரப் பிரதேசம் - சதுப்பு மான் (Swamp deer).