உள்ளூர் செய்திகள்

வியத்தகு வேதியியல்: எந்த பொருள்? பொருத்துக

இங்கு எலக்ட்ரானிக் பொருட்களில் பெரிதும் பயன்படும் தனிமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவை உபயோகப்படும் எலக்ட்ரானிக் பொருட்களுடன் சரியாகப் பொருத்துங்கள்.1. சிலிக்கான் - அ) ஸ்மார்ட்போன், லேப்டாப் பேட்டரிகள் 2. லித்தியம் - ஆ) USB கேபிள்கள், மின்கம்பிகள் 3. தாமிரம் - இ) தொடுதிரைகள் (Touchscreens) 4. இண்டியம் - ஈ) சோலார்தகடுகள்5. வெள்ளி - உ) மெமரி சிப்கள், ப்ராசஸர்கள்விடைகள்: 1. உ 2. அ 3. ஆ 4. இ 5. ஈ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !