உள்ளூர் செய்திகள்

நம்மைச் சுற்றி: தேசியப் பழங்கள் தெரியுமா?

இந்தியாவின் தேசியப் பழம், மாம்பழம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நம் அண்டை நாடுகளின் தேசியப் பழங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.நேபாளம் - ராஸ்பெர்ரி (Raspberry).சீனா - கிவி (Fuzzy kiwifruit).இலங்கை - பலாப்பழம் (Jackfruit).பாகிஸ்தான் - மாம்பழம் (Mango).வங்கதேசம் - பலாப்பழம் (Jackfruit).தாய்லாந்து - மங்குஸ்தான் (Mangosteen).ஆப்கானிஸ்தான் - மாதுளை (Pomegranate).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !