உள்ளூர் செய்திகள்

நம்மைச் சுற்றி: தெரியுமா?

தென் அமெரிக்க நாடுகளின் தேசியப் பூக்களின் பெயர்களைத் தெரிந்து கொள்வோம்.அர்ஜென்டினா - செய்போ (Ceibo).பிரேசில் - கோல்டன் ட்ரம்பெட் (Golden trumpet).சிலி - காபிஹ்யூ (Copihue).கொலம்பியா - ஆர்கிட் (Orchid).பெரு - கேன்டுட்டா (Cantuta).உருகுவே - செய்போ (Ceibo).வெனிசூலாஃ - ப்ளோர் டி மேயோ (Flor de mayo).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !