உள்ளூர் செய்திகள்

வேதியியல் மாயம்: பொருத்துங்கள்

இங்கு ஒரு பக்கம் தனிமங்களும் மறுபக்கம் அவற்றின் அணு எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டையும் பொருத்துங்கள். 1) ஹைட்ரஜன் - அ) 32) லித்தியம் - ஆ) 13) கார்பன் - இ) 104) நியான் - ஈ) 65) சோடியம் - உ) 226) டைட்டானியம் - ஊ) 11 விடைகள்: 1) ஆ 2) அ 3) ஈ 4) இ 5) ஊ 6) உ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !