உள்ளூர் செய்திகள்

கணினி அறிவியல்: பயன்பாட்டைச் சொல்லுங்கள்!

விண்டோஸ் கீ (WinKey) என்பது கீபோர்டில் உள்ள ஒரு சிறப்பு கீ ஆகும். இது பொதுவாக கண்ட்ரோல் (Ctrl), ஆல்ட் (Alt) கீகளுக்கு இடையே, கீபோர்டின் கீழ் வரிசையில் காணப்படும். இது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் லோகோவைக் கொண்டிருக்கும்.இந்தக் கீயைப் பயன்படுத்திப் பல குறுக்கு வழிகளை (Short Cuts) விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தலாம். சில முக்கிய குறுக்கு வழிகள் அருகே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் சரியான செயல்பாடுகளைக் கண்டுபிடியுங்கள்.விடைகள்:1. விண்டோஸ் இயங்குதளத்தில் 'செட்டிங்ஸ்' (Settings) பயன்பாட்டைத் திறக்கும்.2. 'ரன் டயலாக் பாக்ஸ்' (Run dialog box) எனப்படும் ஒரு சிறிய சாளரத்தைத் திறக்கும்.3. திறந்திருக்கும் அனைத்து விண்டோஸ் பயன்பாட்டையும் குறைக்க (Minimise) பயன்படுகிறது.4. விண்டோஸ் இயங்குதளத்தில் தேடலை (Search Bar) திறக்கும்.5. கோப்புகள் (files), கோப்புறைகள் (folders) உள்ள ஃபைல் எக்ஸ்ப்ளோரர்' (File Explorer) திறக்கும்.6. விண்டோஸ் இயங்குதளத்தில், உதவி மற்றும் ஆதரவு மையத்தை (Help Center) திறக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !