தீபிகா சாம்பியன்
மும்பையில், 73ஆவது தேசிய 'சீனியர்' ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்கள் பிரிவு ஃபைனலில் தமிழகத்தின் தீபிகா பல்லிக்கல், சக வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பாவை 3 - 1 என்ற கணக்கில் வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றினார். * ஆண்கள் பிரிவு ஃபைனலில் சவுரவ் கோசால் 3 - 2 என, ஹரிந்தர் பால் சிங் சாந்து என்பவரை வீழ்த்தினார்.