உள்ளூர் செய்திகள்

தெரியுமா?

சர்வதேச 'டுவென்டி - 20' போட்டி வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் யார்?ரிச்சர்டு லேவி (தென் ஆப்ரிக்கா), 45 பந்து, எதிர் - நியூசிலாந்து, இடம் - ஹாமில்டன், 2012 'பிபா' (FIFA) உலக கோப்பை கால்பந்து அரங்கில் அதிக கோல் அடித்த வீரர் யார்? மிரோஸ்லவ் குளோஸ் (ஜெர்மனி) 16 கோல் (24 போட்டி, 2002 - 2014) ஒற்றையர் பிரிவில் அதிக 'கிராண்ட் ஸ்லாம்' பட்டம் வென்ற வீரர் யார்? ரோஜர் ஃபெடரர் (சுவிட்ஸர்லாந்து) 17 பட்டம் (ஆஸி. ஓபன் - 4, பிரெஞ்ச் - 1, விம்பிள்டன் - 7, யு.எஸ். ஓபன் - 5)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !