உள்ளூர் செய்திகள்

களத்தில் கணக்கு: கண்டுபிடியுங்கள்!

ஒரு சிறுவனிடம் எண்கள் பொரிக்கப்பட்ட பலூன்கள் இருந்தன. ஊதி பறக்கவிட்டான். அவை, 7இன் மடங்குகள், பகா எண்கள், வர்க்க எண்கள் பொரிக்கப்பட்டவை. அதுமட்டுமல்லாமல், அந்தச் சிறுவன், மேலும் ஒரு பலூனையும் ஊதி பலூன் கூட்டத்தில் பறக்கவிட்டுள்ளான். எனில், அந்த பலூனின் எண் என்ன? களத்தில் கணக்கு: 6 விளக்கம்: 7இன் மடங்குகள்: 7, 14, 21, 28, 35. பகா எண்கள்: 2, 3, 5, 11, 13.வர்க்க எண்கள்: 1, 4, 9, 16, 25.மற்றொரு எண்: 6


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !