உள்ளூர் செய்திகள்

கண்காணிப்பில் ஓட்டுநர்!

பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், நல்லுரல்லி சுப்பிரமணி. இவரை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதற்குக் காரணம், சுப்பிரமணிக்குச் சொந்தமாக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள டிரிப்ளக்ஸ் வீடு இருப்பதுதான். “என்னுடைய ஆட்டோவில் அடிக்கடி பயணித்து வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், எனக்கு இந்த வீட்டை அன்பளிப்பாக வழங்கினார்” என்று சுப்பிரமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !