பூமி ரேகை: பொருத்துக
கீழே உள்ள கோள்களை, பூமிக்கும் அவற்றுக்கும் இடைப்பட்ட குறைந்தபட்ச தூரத்துடன் பொருத்துங்கள்.1. வெள்ளி - அ) 258.688 கோடி கி.மீ. 2. செவ்வாய் - ஆ) 120.428 கோடி கி.மீ. 3. புதன் - இ) 59.197 கோடி கி.மீ.4. வியாழன் - ஈ) 8.25 கோடி கி.மீ. 5. சனி - உ) 5.565 கோடி கி.மீ.6. யுரேனஸ் - ஊ) 3.979 கோடி கி.மீ.விடைகள்: 1) ஊ, 2) உ, 3) ஈ, 4) இ, 5) ஆ, 6) அ,