பூமி ரேகை: பொருத்துங்கள்
பின்வரும் ஆறுகளை, அவை பாயும் மாநிலங்களோடு பொருத்துங்கள்.1) தென்பெண்ணை - அ) பஞ்சாப்2) நர்மதை - ஆ) அஸ்ஸாம்3) கோதாவரி - இ) உத்தரப் பிரதேசம் 4) கங்கை - ஈ) ஆந்திரம்5) பிரம்மபுத்ரா - உ) குஜராத்6) சட்லஜ் - ஊ) தமிழ்நாடுவிடை: 1.ஊ, 2.உ, 3.ஈ, 4.இ, 5.ஆ, 6.அ