உள்ளூர் செய்திகள்

இயல்பான இயற்பியல்

இது ஒருவகையான ஆற்றல்.எப்போதும் நேர்கோட்டில் பயணம் செய்யும்.இது பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை; வெற்றிடத்திலும் செல்லும்.காற்றில் இதன் திசைவேகம், வினாடிக்கு 30 கோடி மீட்டர் வரை இருக்கும். அலை வடிவில் செல்லும். கண்டுபிடித்து விட்டீர்களா?அது என்ன?விடை: ஒளி (Light)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !