உள்ளூர் செய்திகள்

பூமிரேகை!

கனிமங்களைப் பொருத்துங்கள்!பின்வரும் கனிமங்களை அவை அதிகமாகக் கிடைக்கும் மாநிலங்களுடன் பொருத்துங்கள்.1) மெக்னீசியம் - அ) ஒடிஷா2) சுண்ணாம்பு - ஆ) கேரளம்3) மைகா - இ) சத்தீஸ்கர்4) நிலக்கரி - ஈ) ஆந்திரம்5) தோரியம் - உ) ராஜஸ்தான்6) பாக்ஸைட் - ஊ) தமிழ்நாடுவிடைகள்: 1.ஊ, 2.உ, 3.ஈ, 4.இ, 5.ஆ, 6.அ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !