உள்ளூர் செய்திகள்

பூகோள ராகம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள மலைச் சிகரங்களை அவை அமைந்துள்ள மாநிலங்களுடன் பொருத்துக.1) கிர்நார் - அ) இராஜஸ்தான்2) நந்தா தேவி - ஆ) தமிழ்நாடு3) தொட்டபெட்டா - இ) கேரளம்4) குரு ஷிகர் - ஈ) உத்தரகண்ட்5) ஆனமுடி - உ) குஜராத்விடை : 1) உ, 2) ஈ, 3)ஆ, 4) அ, 5) இ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !