உள்ளூர் செய்திகள்

எத்தனை எத்தனை?

உங்கள் வகுப்பறைக்கு, புதிய கணக்கு ஆசிரியர் வருகிறார். ஒவ்வொரு நாளும் உங்களுக்குப் பிடித்த, ஆளுக்கொரு பூவை தனக்குத் தரவேண்டும் என்று சொல்கிறார். நீங்களும் அப்படியே செய்கிறீர்கள். ஏழு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாணவனிடமும் 2 பூ இருந்தது, ஆசிரியரிடம் 100 இருந்தது எனில் உங்கள் வகுப்பறையில் இருந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?20 மாணவர்கள்.இதை இப்படிச் சமன் செய்வோம். மாணவர்களின் எண்ணிக்கை = Xமொத்த பூக்ககளின் எண்ணிக்கை = 7Xமாணவர்களிடம் இருக்கும் மொத்த பூக்களின் எண்ணிக்கை = 2Xஆசிரியரிடம் இருந்த பூக்கள் 100எனவே 100 + 2x = 7x7x - 2x = 1005x = 100x = 20மாணவர்களின் எண்ணிக்கை 20 பேர் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !