உள்ளூர் செய்திகள்

உயிரியை உயர்வு செய்

பி (B) வைட்டமின்களில் பல வகைகள் உள்ளன. அவற்றையும், அவற்றின் அறிவியல் பெயர்களையும் பின்வருமாறு பார்க்கலாம்.பி1 தயாமின்(Thiamine).பி2 - ரிபோஃப்ளோவின்(Riboflavin).பி3 - நயாசின்(Niacin).பி5 - பாண்டோதெனிக் அமிலம்(Pantothenic acid).பி6 - பைரிடாக்ஸின்(Pyridoxin).பி7 - பயோடின்(Biotin).பி9 - ஃபோலேட்(Folate).பி12- கோபாலமைன்(Cobalamin).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !