உள்ளூர் செய்திகள்

ஓர் எழுத்தும் பொருளாகும்!

தமிழில் நிறைய ஓர் எழுத்து சொற்கள் இருக்கின்றன. இவற்றில் எத்தனை உங்களுக்குத் தெரியும்?சொல் பொருள்ஆ - பசு.ஊ - இறைச்சிஈ - பூச்சிசா - மரணம்ஐ - அழகு, அரசன்கா - சோலைகூ - பூமிசோ - அரண்தா - கொடு, வருத்தம், வலி, பகைதீ - நெருப்பு, தீமை, நரகம், இனிமை, அறிவுமா - விலங்கு, சீலை, மாமரம்பை - நிறம், பச்சை, பை, மந்தம்கோ - அம்பு, அரசன், ஆகாயம், கண், பூமி, மலைமை - அஞ்சனம், கறுப்பு, குற்றம், நீர், மேகம், செம்மறியாடுதூ - சுத்தம், வெண்மைதே - கடவுள், கிருபைமீ - ஆகாயம், உயர்ச்சிவீ - பறவை, பூ, நீக்கம்-வீரமாமுனிவர் எழுதிய 'சதுரகராதி' நூலிலிருந்து


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !