உள்ளூர் செய்திகள்

மாணவியருக்குப் பாராட்டுகள்!

திருச்சி, பிராட்டியூர் அருகேயுள்ளது புங்கனூர். அங்குள்ள புனித வளனார் அரசு தொடக்கப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவியர் மதுஸ்ரீ, கனிஷ்கா. இவர்கள் இருவரும், சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை எடுத்து, பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் மூலம் அந்தப் பணத்தை உரியவரிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !