லட்சியத்துக்காக லட்சம் கார்டுகள்!
முதல் தலைமுறை வாக்காளர்களை வாக்களிக்கும்படி அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒருகட்டமாக, அகமதாபாத் கலெக்டர் விக்ராந்த் பாண்டே, 1 லட்சம் அஞ்சல் அட்டைகளை இளைஞர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.