உள்ளூர் செய்திகள்

மனம் குவியும் இசை: மேற்கத்திய இசை -கோடிட்ட இடங்களை நிரப்புக

01. பல்வேறு ஸ்வரங்களை இடைவிடாமல் பாடுவது ________ என்று மேற்கத்திய இசையில் அழைக்கப்படுகிறது.02. பலவித இசைக்கருவிகள் செய்யப்படும் ஒரு மரவகை ________03. பியானோ என்பதன் பொருள் ________04. ஃபோர்டே என்பதன் பொருள் ________05. குதிரை கனைப்பது போன்ற சப்தம் மேற்கத்திய கிளாஸிக்கல் இசையில் ________ எனக் குறிக்கப்படுகிறது.06. குறைந்த ஒலி படிப்படியாக அதிகரிப்பதை ________ எனக் கூறுவர். 07. அதிக ஒலி படிப்படியாகக் குறைவதை ________ எனக் கூறுவர்.08. ஸ்வரங்களைச் சீரான இடைவேளையில் விட்டுவிட்டுப் பாடுவது, இசைக்கருவியில் வாசிப்பதை ________ எனக் கூறுவர்.விடைகள்: 1. லெகட்டோ2. மேப்பல்3. குறைந்த ஒலி கொண்ட இசை4. அதிக ஒலி கொண்ட இசை5. மார்டலே 6. கிரெசண்டோ7. டிகிரெசண்டோ 8. ஸ்டக்காட்டோ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !