உள்ளூர் செய்திகள்

இயல்பான இயற்பியல்: அறிவியல் அறிவோம்!

1) ஒரு சிறிய ஆணி நமது உடலைத் துளைக்கும்போது வலியை உணர்கிறோம். ஆனால், சிலர் ஆணிப் படுக்கையில் படுத்தாலும், அவர்கள் உடலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கிறதே! எப்படி? 2) நாம் கண்ணாடிமுன் நின்று நம் அழகை ரசிக்கிறோம். கண்ணாடியில், நமது இடது பாகம் வலது பாகமாகவும், வலது பாகம் இடது பாகமாகவும் தெரிகிறதே! என்ன காரணம்?விடைகள்!1. அவர்கள் உடல், ஆணியைத் தொடும் பரப்பு அதிகம்.2. இது நம் புலன் உணர்வால் (Perception) ஏற்படும் ஒரு நிகழ்வு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !