இயல்பான இயற்பியல்: பொருத்துக!
இயற்பியலுக்கான நோபல் பரிசு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. மூன்று அறிஞர்கள் பரிசுகளைப் பெற்றனர். அவர்களின் புகைப்படங்கள் இங்குள்ளன. பெயர்கள் மாறியுள்ளன. சரியான முறையில் பொருத்துங்கள்.படம் 1 - ஃபெரென்ஸ் க்ரௌஸ்படம் 2 - ஆன் லூலியேர்படம் 3 - பியர் அகஸ்டினிவிடைகள்1.பியர் அகஸ்டினி, 2.ஃபெரென்ஸ் க்ரௌஸ்,3.ஆன் லூலியேர்.