உள்ளூர் செய்திகள்

இயல்பான இயற்பியல்: வரிசைப்படுத்துங்கள்!

கட்டத்தில் ஆண்டுகள், கண்டுபிடிப்புகள், கண்டுபிடித்தவர்களின் பெயர்கள் மாறி மாறி இருக்கின்றன. சரியான முறையில் அவற்றை வரிசைப்படுத்துங்கள்.ஆண்டு - கண்டுபிடிப்பு - கண்டுபிடித்தவர்1900 - கதிரியக்கம் - எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு1905 - மின்காந்தத் தூண்டல் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்1831 - குவான்டம் கோட்பாடு - மேக்ஸ் பிளாங்க்1919 - ஃபோட்டான் - மைக்கேல் ஃபாரடே 1896 - புரோட்டான் - ஹென்றி பெக்கரல்விடைகள்!ஆண்டு - கண்டுபிடிப்பு - கண்டுபிடித்தவர்1831 - மின்காந்தத் தூண்டல் - மைக்கேல் ஃபாரடே1896 - கதிரியக்கம் - ஹென்றி பெக்கரல்1900 - குவான்டம் கோட்பாடு - மேக்ஸ் பிளாங்க்1905 - ஃபோட்டான் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்1919 - புரோட்டான் - எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !