உள்ளூர் செய்திகள்

இயல்பான இயற்பியல்

1) காற்றின் திசைவேகத்தை அறிய உதவும் கருவி.2) உடலின் வெப்பநிலையைக் கணக்கிடும் கருவி.3) கடற்பயணத்தில் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட உதவும் கருவி.4) மின்னழுத்த வேறுபாட்டை அளவிட உதவும் கருவி.5) பாலின் தூய்மையை அறிய உதவும் கருவி.விடை: 1. அனிமோ மீட்டர், 2. தெர்மோ மீட்டர், 3. குரோனோ மீட்டர், 4. வோல்ட் மீட்டர், 5. லாக்டோ மீட்டர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !