எண்ணும் எழுத்தும்: அதிகபட்சம் எத்தனை துண்டுகள்?
ஒரு வட்ட வடிவ பீட்சாவை நேராக ஒரு வெட்டு வெட்டினால் அதிகபட்சம் இரண்டு துண்டுகள் கிடைக்கும்.அதுவே, நேராக இரண்டு வெட்டு வெட்டினால் அதிகபட்சம் நான்கு துண்டுகள் கிடைக்கும்.நேராக மூன்று வெட்டு வெட்டினால் அதிகபட்சம் ஏழு துண்டுகள் கிடைக்கும்.கேள்வி: ஆறு நேர்வெட்டு மூலம் கிடைக்கும் அதிகபட்ச துண்டுகள் எத்தனை?விடைகள்: பீட்சாவில் ஆறு நேர்வெட்டு மூலம் கிடைக்கும் அதிகபட்ச துண்டுகள் '22'. இப்படி வெட்டலாம்: