உள்ளூர் செய்திகள்

புவியைப் பற்றி

இங்கு இந்தியப் புவியியல் குறித்த கேள்விகள் சில ஒருபக்கம் கேட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான விடைகள் மறுபக்கம் உள்ளன. இரண்டையும் பொருத்துங்கள்.1) இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எது? - அ) மத்தியப் பிரதேசம்2) நமது நாட்டின் இரண்டாவது பெரிய நதி? - ஆ) உத்தரப்பிரதேசம்3) அஜந்தா குகைகள் அமைந்துள்ள மாநிலம்? - இ) கர்நாடகம்4) காபி உற்பத்தியில் முன்னணி மாநிலம்? - ஈ) மகாராஷ்டிரம்5) அதிக மாநிலங்களுடன் எல்லை பகிர்ந்து கொள்ளும் மாநிலம்? - உ) கோதாவரி6) அதிகமான தேசியப் பூங்காக்களை உடைய மாநிலம் - ஊ) ஆந்திரப் பிரதேசம்விடைகள்: 1) ஊ 2) உ 3) ஈ 4) இ 5) ஆ 6) அ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !