உள்ளூர் செய்திகள்

திறன் உலா: பொருத்துங்கள்

மென்பொருள் துறையில் பயன்படுத்தும் சில சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அதன் சரியான பொருளுடன் பொருத்துங்கள்.1. அல்காரிதம் (Algorithm) - அ. தரவை ஒழுங்கமைத்தல் மற்றும் சேமித்தலைக் குறிப்பது.2. டீபக்கிங் (Debugging) - ஆ. கணினிகளுக்கான வழிமுறைகளை எழுதும் செயல்முறை.3. கோடிங் (Coding) - இ. எண்ணற்ற தரவுகள் அடங்கிய தொகுப்பு.4. டேட்டா ஸ்ட்ரக்சர் (Data Structure) - ஈ. நிரலாக்கத்தின் படிப்படியான வழிமுறைகளைக் குறிக்கும்.5. டேட்டாபேஸ் (Database) - உ. நிரலாக்கத்தில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்தல்.விடைகள்: 1. ஈ, 2. உ, 3. ஆ, 4. அ, 5. இ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !