விளையாடி விளையாடி: இரட்டையரில் ஒருவர் யார்?
கிரிக்கெட்டில் பிரபலமான சகோதர வீரர்களில் ஒருவரின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு வீரரின் பெயரைக் கண்டுபிடியுங்கள்:1. ஸ்டீவ் வாக் ------- (ஆஸ்திரேலியா)2. ஹமிஸ் மார்செல் -------(நியூசிலாந்து)3. அலெக்ஸ் பிளாக்வெல் ------- (ஆஸ்திரேலியா மகளிர் அணி)4. சாம் குரன் ------- (இங்கிலாந்து)5. ஆல்பி மார்கல் ------- (தென் ஆப்பிரிக்கா)விடை:1. மார்க் வாக்2. ஜேம்ஸ் மார்செல்3. கட்டி பிளாக்வெல்4. டாம் குரன்5. மோர்னி மார்கல்