உள்ளூர் செய்திகள்

உயிரியை உயர்வு செய்: நான் யார்?

* செல்கள், ரத்தத்தின் சிவப்பு நிறத்திற்கு நான் தான் காரணம்.* உடலின் உறுப்பு, திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்குகிறேன்.* நான் எலும்பு மஜ்ஜையிலிருந்து (Bone marrow) உற்பத்தியாகிறேன்.* என்னுடைய வாழ்நாள் 120 நாட்களாகும்.* 'எரித்ரோஸைட்' (Erythrocyte) என்றும் என்னை அழைப்பர்.* என்னுடைய முதிர்ந்த, பழைய செல்களை மண்ணீரல் அழிக்கிறது.விடைகள்: ரத்தச் சிவப்பணுக்கள் (Red Blood Cells).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !