உள்ளூர் செய்திகள்

இராமாயண தபால் தலை!

இந்தியா - இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான நட்பை வெளிப்படுத்தும் விதமாக, இந்திய இதிகாசங்களில் ஒன்றான இராமாயண தபால் தலையை, இந்தோனேசியா அரசு வெளியிட்டுள்ளது. இதை இந்தோனேசியாவைச் சேர்ந்த பாபக் நூரத் என்ற சிற்பி வடிவமைத்துள்ளார். இராவணனால் கடத்திச் செல்லப்படும் சீதையை ஜடாயு காப்பாற்ற முயற்சிக்கும் காட்சி தபால் தலையில் இடம்பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !