உள்ளூர் செய்திகள்

ஸ்ரீகாந்த் சாம்பியன்

பிப். 2 - லக்னோவில் நடைபெற்ற 'சையது மோடி சர்வதேச பேட்மின்டன்' தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். விறுவிறுப்பான பைனலில் சீனாவின் ஹுவாங் யுக்சியாங்கை வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !