இனிது இங்கிலீஷ்: புதிய சொல்
CAPTIVATINGto attract and hold somebody's attention.Captivating என்ற வார்த்தைக்கு ஒருவருடைய கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்து வைத்துக்கொள்வது என்று பொருள்.எடுத்துக்காட்டாக,1. The museum's captivating exhibition showcased a stunning collection of ancient artifacts, captivating visitors with its rich history and intricate craftsmanship.அருங்காட்சியகத்தின் கண்காட்சி, பழங்காலக் கலைப்பொருட்களின் அற்புதமான தொகுப்பைக் காட்சிப்படுத்தியது, அதன் வளமான வரலாறு, நுட்பமான கைவினைத்திறன் ஆகியவை பார்வையாளர்களைக் கவர்ந்தன.