உள்ளூர் செய்திகள்

டைம் பாஸ்: மாதக் கேள்வி

ஒரு குறிப்பிட்ட மாதத்தில் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் உள்ளன. மூன்றாவது சனிக்கிழமையன்று 15ஆம் தேதியாக உள்ளது. இந்தக் குறிப்புகளை வைத்துக்கொண்டு கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், பார்ப்போம்.அந்த மாதத்தில் எத்தனை திங்கட்கிழமைகள்? அந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று என்ன தேதி?மூன்றாவது புதன்கிழமை எந்தத் தேதியில் வரும்?அதன் 31ஆம் தேதி என்ன கிழமை?அதே மாதத்தில் 7ஆம் தேதி என்ன கிழமையில் வரும்?விடை: இந்த மாத காலண்டரைப் பாருங்களேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !