உள்ளூர் செய்திகள்

எச்சரிக்கை!

பெங்குயின்கள் இனப்பெருக்கத்திற்கு இடமின்றி அழிந்து வருவது, பிரிட்டிஷ் அன்டார்டிக் ஆய்வு (BAS) மூலம் தெரியவந்துள்ளது. 2016ஆம் ஆண்டு வெப்பமயத்தால், வெடல் கடல் பகுதியருகே உள்ள ஹாலே பே காலனி எனும் பெங்குயின்களின் வாழ்விடம் சிதைந்தது. இதில் 10 ஆயிரம் பெங்குயின்கள் இறந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !