தெரிந்து கொள்வோம்
விலங்குகளைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு உயிரினத்தைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடும் அறிவியாலாளருக்கும் தனித்தனியே பெயர் உண்டு.'இக்தியாலஜிஸ்ட்'(Ichthyologist) - மீன்களைப் பற்றி ஆய்வு செய்பவர்'கோலியோப்டெரிஸ்ட்' (Coleopterist) - வண்டுகள் பற்றி ஆய்வு செய்பவர்'என்டோமாலஜிஸ்ட்' (Entomologist) - பூச்சிகள் பற்றி ஆய்வு செய்பவர்'எதோலாஜிஸ்ட்' (Ethologist) - விலங்குகள் பற்றி ஆய்வு செய்பவர் 'ஹெர்பெட்டாலஜிஸ்ட்' (Herpetologist) - ஊர்வன, நில நீர் வாழ்வன பற்றி ஆய்வு செய்பவர்'மம்மாலாஜிஸ்ட்' (Mammalogist) - பாலூட்டிகள் பற்றி ஆய்வு செய்பவர்'ஆர்னித்தாலஜிஸ்ட்' (Ornithologist) - பறவைகள் பற்றி ஆய்வு செய்பவர்