எது, எந்தப் பறவையின் பெயர்?
இங்கே சில பறவைகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பெயர்களுக்கு உரிய வேறு தமிழ்ப் பெயர்களும் தரப்பட்டுள்ளன. எது, எந்தப் பறவையினுடைய பெயர்? பொருத்திப் பாருங்கள்!1. அன்னம் - அ) கூகை2. கெளதாரி - ஆ) ஈயல்3. கிளி - இ) எருவை4. நாரை - ஈ) மிஞிறு5. ஆந்தை - உ) சிச்சிலி6. பருந்து - ஊ) இதல்7. வௌவால் - எ) குருகு8. வண்டு - ஏ )கிள்ளை9. மீன்கொத்தி - ஐ) வாவல்10. ஈசல் - ஒ) எகினம்விடை1. ஒ2. ஊ3. ஏ4. எ5. அ6. இ7. ஐ8. ஈ9. உ10. ஆ