நான் யார்?
* நான் இடுப்பு, தொடை எலும்புகளுக்குள் இருக்கும் மென்மையான, பஞ்சுபோன்ற திசு ஆவேன்.* எலும்புகளின் மையங்களில் நிரம்பிக் காணப்படுகிறேன்.* சிவப்பு, மஞ்சள் என, இரு வகைகளாக உள்ளேன்.* சிவப்பு பகுதியில் ரத்தச் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத் தட்டுகள் உள்ளிட்டவை உற்பத்தியாகின்றன.* மஞ்சள் பகுதியில் கொழுப்பு சேமிக்கப்படுகிறது.* என்னுள் ஸ்டெம் செல்கள் எனப்படும் முதிர்ச்சியடையாத செல்கள் உள்ளன.விடை: எலும்பு மஜ்ஜை (Bone marrow).