உள்ளூர் செய்திகள்

விக்கிக்குத் தடை!

சீனாவில், விக்கிப்பீடியா வலைத்தளம் முடக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா தவறான கருத்துகளைப் பரப்புகிறது என்று கூறி, 2015 ஆம் ஆண்டு முதலே, அதற்கு எதிரான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !