உள்ளூர் செய்திகள்

மூளைக்கு வேலை!

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு சரியான வார்த்தையைக் கண்டுபிடியுங்கள்!1. இது ஒரு 6 எழுத்துச் சொல்.* முதல் 3 எழுத்து உலகின் மிகப்பெரிய பரப்பைக் குறிக்கிறது.* 2,3,4 மனித உடலின் ஒரு பகுதியைக் குறிக்கிறது* 3,4,5 என்பது வட்டத்தின் ஒரு பகுதியைக் குறிக்கிறது.* இணையத்தில் நுழைந்தவுடன் முதலில் இதைத்தான் செய்வோம்.2. இது ஒரு 8 எழுத்துச் சொல்.* முதல் 4 ஒரு வினாச்சொல்.* 2,3,4 நம் தலையில் அணியும் பொருள்.* 6,7,8 ஒரு மென்பொருள்* 7,8 ஒரே எழுத்துகள்.* இது ஒரு சமூக வலைத்தளம்3. இது ஒரு 6 எழுத்துச் சொல்.* 6,5,2 ஆகிய எழுத்துகள் ஒரு பானத்தைக் குறிக்கும். * 4,5,2,3 ஆகிய எழுத்துகள் ஒரு பழத்தைக் குறிக்கும்.* 3,2,6 எழுத்துகள் ஒரு விலங்கைக் குறிக்கும்.* அந்த விலங்கின் எதிரி 1,2,6. * இது தரையை அலங்கரிக்கும் பொருள்.விடை!1. SEARCH2. WHATSAPP3. CARPET


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !