To type in English
(or)Press CTRL+G
To type in English
நவ 23, 2025
மொத்த செய்திகள்: 202
இந்தியா திரும்புகிறார் பிரதமர் மோடி
ஷார்ட்ஸ்
23-Nov-2025
ரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி ஆளுநர் வருகை
ஆசியா
23-Nov-2025
கேப்டன் குருபூஜை வந்துருங்க மக்களே!
ஷார்ட்ஸ்
23-Nov-2025
பிங்க்-ல் மிளிரும் மீனாட்சி சவுத்ரி
வெப் ஸ்டோரீஸ்
23-Nov-2025
சிப்காட் வந்தால் புரட்சி வெடிக்கும்
ஷார்ட்ஸ்
23-Nov-2025
ஸ்ரீ சத்ய சாய்பாபா பல்லக்கு சேவை
ஷார்ட்ஸ்
23-Nov-2025
சிசேரியன் செய்ய என்ன காரணம்?
வெப் ஸ்டோரீஸ்
23-Nov-2025
வெங்காய விளக்கு - கொசுக்களுக்கு முடிவு!
ஷார்ட்ஸ்
23-Nov-2025
விஜய் ஃப்ளையிங் கிஸ் பெண்கள் குத்தாட்டம்
ஷார்ட்ஸ்
23-Nov-2025
தற்குறி! கேள்விக்குறி! விஜய் டைமிங் ரைமிங்
ஷார்ட்ஸ்
23-Nov-2025
₹4730 கோடி DMK லபக் பாலாறு கொள்ளை ஜோர்
ஷார்ட்ஸ்
23-Nov-2025
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாக்ரமென்டோ நகரில், வன்முறையை தூண்டுவதாக 1949ல் காமிக்ஸ் புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சட்டம் பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லாதபோதும், அதை முற்றிலுமாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள கடைகளில் அதிகளவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காமிக்ஸ் புத்தகங்கள்.
இன்றைய போட்டோ
23-Nov-2025
வீட்டிலிருந்து புறப்பட்டார் விஜய்
ஷார்ட்ஸ்
23-Nov-2025
குளிர்காலத்தில் முதியோரே கவனம்
நலம்
23-Nov-2025
நுரையீரலை பலப்படுத்தும் தாளிசாதி கர்ப்ப சூரணம்!
நலம்
23-Nov-2025
ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் ஜன்னல்!
நலம்
23-Nov-2025
குழந்தைகளை அடிமையாக்கும் விளம்பரங்கள்!
நலம்
23-Nov-2025
டாக்டரைக் கேளுங்கள்
நலம்
23-Nov-2025
பூமியின் சுழற்சியை பாதிக்கும், சீன அணை!
வாரமலர்
23-Nov-2025
அன்புடன் அந்தரங்கம்!
வாரமலர்
23-Nov-2025
சமையல் குறிப்புகள்!
வாரமலர்
23-Nov-2025
நம்மிடமே இருக்கு மருந்து: முல்தானிமட்டி!
வாரமலர்
23-Nov-2025
உழைப்புக்கு பேதமில்லை!
வாரமலர்
23-Nov-2025
அம்மா என்றொரு தெய்வம்!
வாரமலர்
23-Nov-2025
கவிதைச்சோலை: ரெய்டு!
வாரமலர்
23-Nov-2025
உலகின் முதல், புத்தகக் கிராமம்!
வாரமலர்
23-Nov-2025
மண்டை ஓடு சர்ச்!
வாரமலர்
23-Nov-2025
ஞானானந்தம்: பரிபூரண நம்பிக்கை !
வாரமலர்
23-Nov-2025
இதப்படிங்க முதல்ல...
வாரமலர்
23-Nov-2025
அழகு குறிப்பு!
வாரமலர்
23-Nov-2025
தீபாராதனா! (8)
வாரமலர்
23-Nov-2025
அந்துமணி பதில்கள்!
வாரமலர்
23-Nov-2025
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்
23-Nov-2025
கேப்டன் விஜயகாந்த்! (14)
வாரமலர்
23-Nov-2025
இது உங்கள் இடம்!
வாரமலர்
23-Nov-2025
விசேஷம் இது வித்தியாசம்: பகைவனும் நண்பனே!
வாரமலர்
23-Nov-2025
தி கேர்ள்பிரண்ட்
அவியல்
23-Nov-2025
மிஸ்டர் மூளைக்காரன்
அவியல்
23-Nov-2025
மோசமான நோய்கள் இல்லாத நிலை நீடிக்கும்
ஷார்ட்ஸ்
23-Nov-2025
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
23-Nov-2025
ராமநாதபுரம், தேனியில் இடியுடன் கனமழை
ஷார்ட்ஸ்
23-Nov-2025
பேட்டிங் திறமையை காட்டிய முன்னாள் அமைச்சர்!
ஷார்ட்ஸ்
23-Nov-2025
திருப்பதியில் நிக்கி கல்ராணி சாமி தரிசனம்!
ஷார்ட்ஸ்
23-Nov-2025
கொடைக்கானலில் குளிர்சீசன் ஆரம்பம்!
ஷார்ட்ஸ்
23-Nov-2025
ஏன்டா விஜய்யை தொட்டோம்னு Feel பண்ணுவீங்க!
ஷார்ட்ஸ்
23-Nov-2025
மை டியர் அங்கிள் ஆல்ரெடி டிசைட் பண்ணியாச்சு!
ஷார்ட்ஸ்
23-Nov-2025
நீங்க சொல்ற தற்குறி மாற்றத்துக்கான அறிகுறி!
ஷார்ட்ஸ்
23-Nov-2025
பவள விழா பாப்பா விஜய் கடும் தாக்கு
ஷார்ட்ஸ்
23-Nov-2025
ஸ்டாலின் வன்மம் விஜய் டென்ஷன்
ஷார்ட்ஸ்
23-Nov-2025
மேஷம்அசுவினி: நன்மையான நாள். உங்களுக்கு இருந்த நெருக்கடி விலகும். பெரியோர் உதவியால் வேலை நடக்கும். ஒரு சிலர் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.பரணி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். பணியாளர்கள் சங்கடம் நீங்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் இருந்த பிரச்னை முடியும். உங்கள் வேலைகளில் வெற்றி உண்டாகும். தந்தையால் ஆதரவு கிடைக்கும்.
இன்றைய ராசி
23-Nov-2025
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். ரோகிணி: மனக்குழப்பம் உண்டாகும். வேலையில் நெருக்கடி அதிகரிக்கும். இஷ்ட தெய்வத்தை வழிபட சங்கடம் நீங்கும்.மிருகசீரிடம் 1,2: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத தடைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் தள்ளிப் போகும்.
இன்றைய ராசி
23-Nov-2025
மிதுனம்மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். நீங்கள் நினைப்பது நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.திருவாதிரை: நேற்றைய முயற்சி நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் உதவியால் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.புனர்பூசம் 1,2,3: கூட்டுத் தொழிலில் லாபம் கூடும். நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும். சிறிய முதலீட்டிலும் வருமானம் அதிகரிக்கும்.
இன்றைய ராசி
23-Nov-2025
கடகம்புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனக்குழப்பம் விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.பூசம்: ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும்.ஆயில்யம்: குடும்பக் குழப்பம் நீங்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் மனம் மாறுவர். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும்.
இன்றைய ராசி
23-Nov-2025
சிம்மம்மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் எதிர்பாராத தடை ஏற்படும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியாமல் போகும்.பூரம்: எதிலும் உங்களுடைய நேரடிப் பார்வை இருப்பது அவசியம். யாரையும் நம்பி இன்று உங்களுடைய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். ஒருசிலர் கண்டிப்பிற்கு ஆளாவீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.
இன்றைய ராசி
23-Nov-2025
கன்னிஉத்திரம் 2,3,4: போராட்டமான நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். நிர்வாகத்தினரால் நெருக்கடிக்கு ஆளாவீர். அஸ்தம்: தாய்வழி உறவுகளால் முயற்சி வெற்றியாகும். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். வேலையில் நிதானம் அவசியம். வரவு செலவில் கவனம் தேவை.சித்திரை 1,2: உங்கள் முயற்சி தள்ளிப் போகும். பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவருடன் பகை உண்டாகும். உடலில் அசதியும் சோர்வும் ஏற்படும்.
இன்றைய ராசி
23-Nov-2025
துலாம்சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். உங்களுடைய சிறிய முயற்சி கூட இன்று பெரிய அளவில் லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும்.சுவாதி: இழுபறியாக இருந்த வேலை நடக்கும். சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார். சொத்து வகையில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.விசாகம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
இன்றைய ராசி
23-Nov-2025
விருச்சிகம்விசாகம் 4: நெருக்கடி நீங்கும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். மனக்குழப்பம் விலகும்.அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபமாகும். திட்டமிட்டிருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கேட்டை: பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவரால் மதிக்கப்படுவீர். புதிய பாதை தெரியும்.
இன்றைய ராசி
23-Nov-2025
தனுசுமூலம்: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். மற்றவர் செய்யும் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். எடுக்கும் வேலைகளில் உறுதியாக இருந்தால் லாபம் உண்டாகும்.பூராடம்: ஒவ்வொரு வேலையிலும் நிதானமுடன் யோசித்து செயல்படுவது நல்லது. இறை வழிபாட்டால் துன்பம் நீங்கும்.உத்திராடம் 1: திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம்.
இன்றைய ராசி
23-Nov-2025
மகரம்உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். வரவை விட செலவு கூடுதலாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.திருவோணம்: மேற்கொள்ளும் முயற்சி இன்று இழுபறியாகும். பண நெருக்கடி ஏற்படும். குழப்பம் உண்டாகும். உடல் சோர்வடையும். அவிட்டம் 1,2: பொறுமையுடன் செயல்படுவதால் விரயத்தை தவிர்க்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். செலவு அதிகரிக்கும்.
இன்றைய ராசி
23-Nov-2025
கும்பம்அவிட்டம் 3,4: லாபமான நாள். நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.சதயம்: நேற்று வராமல் இருந்த பணம் வரும். இடம் சம்பந்தமான பிரச்னையில் முடிவு தோன்றும். நினைத்த வேலை நடக்கும்.பூரட்டாதி 1,2,3: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.
இன்றைய ராசி
23-Nov-2025
மீனம்பூரட்டாதி 4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். செயலில் வேகமும் பரபரப்பும் இருக்கும். பிறரை நம்பி இன்று எந்த வேலையும் செய்ய வேண்டாம்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். முயற்சி எளிதாகும்.ரேவதி: உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். பண விவகாரத்தில் ஏற்பட்ட தடை நீக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
இன்றைய ராசி
23-Nov-2025

