வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
24 அக் 2025 to 30 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (24.10.2025 - 30.10.2025)
கடகம்: நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குருவால் அலைச்சல் அதிகரிக்கும். அவர் பார்வை எதிர்பார்ப்பை பூர்த்தியாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
பூசம்: அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்களுக்கு நெருக்கடியை உண்டாக்குவார். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வருமானம் இழுபறியாகும். வாகனத்தால் செலவு ஏற்படும்.