வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
23 ஜன 2026 to 29 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (23.1.2026 - 29.1.2026)
கன்னி: துர்கையை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: பூர்வீக ஸ்தானத்தில் விரயாதிபதி சஞ்சரிப்பதால் செலவு கட்டுப்படும். நிதானமாகவும் குழப்பமின்றியும் செயல்படுவீர். எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். ஞாயிற்றுக்கிழமை நிதானமாக செயல்படுவது நல்லது.
அஸ்தம்: உங்கள் வளர்ச்சியைப் பார்த்து சிலர் பொறாமைப்படுவர். உங்களுக்கு எதிராக அவதூறுகளை பரப்பலாம் எனவே, எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் உங்கள் வேலையில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. ஞாயிறி திங்களில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மை தரும்.
சித்திரை 1,2: சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கேட்ட பணம் கிடைக்கும். கடன்களை அடைப்பீர்கள். திங்கள் செவ்வாயில் பொறுமை அவசியம்.
சந்திராஷ்டமம்: 25.1.2026 மதியம் 12:17 மணி - 27.1.2026 மதியம் 2:58 மணி