வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
03 அக் 2025 to 09 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 3.10.2025 - 9.10.2025
மேஷம்: அகத்தீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
அசுவினி: கேதுவுடன் சஞ்சரிக்கும் சுக்கிரனால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கையில் பணம் புரளும். உங்கள் திறமை வெளிப்படும். தடைபட்ட வேலை நடக்கும். நவீன பொருட்களும், நகையும் வாங்குவீர்கள்.
பரணி: செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் உற்சாகத்துடனும் வேகமாகவும் செயல்படுவீர். நினைத்ததை நடத்தி முடிப்பீர். உங்கள் முயற்யில் முன்னேற்றம் உண்டாகும். செல்வாக்கு வெளிப்படும். சுக்கிர பகவானால் பொன், பொருள் சேர்க்கையை உண்டாகும்.
கார்த்திகை 1ம் பாதம்: சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் செல்வாக்கை உயர்த்துவார். எதிர்ப்பு, போட்டி என்ற நிலை மாறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். வழக்கு வெற்றியாகும். உடல்நிலை சீராகும்.